(5-12-2021) பாக்கிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையின் மனைவி தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சியால்கோட்டில் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமாரவின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து பாக்கிஸ்தான் இலங்கை அரசாங்கங்கள் நேர்மையான முறையில் விசாரiணையை முன்னெடுக்க வேண்டும் என ...
(6-12-2021) பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (6) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL186 என்ற விமானத்தில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் ...
கனடிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடிய நீதி அமைச்சர் Honorable David Lametti. அவர்களின் பாராளுமன்றச் செயலாளராக விரைவில் பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ...