(மன்னார் நிருபர்) (04-12-2021) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ...
மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன். (மன்னார் நிருபர்) (04-12-2021) மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ...
3-12-2021 எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த குறித்த விடுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் 23 ஆம் ...