கதிரோட்டம்- 03-12-2021 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தம் ‘விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையப்போகின்றது என்று எமது தமிழ் மக்கள் எண்ணித் தவித்தார்கள். எத்தனையோ நாட்டு இராணுவப் படைகள் வானிலும் தரையிலும் கடலிலும் முகாம்களை அமைத்து மூர்க்கத்தனமான நடத்திய தாக்குதல்களால் மண்ணிலும் விண்ணிலும் அதிர்வுகள் ஏற்பட்டன. ...
இலங்கையிலும் இந்தியாவிலும் சைவத்தையும், தமிழையும் கண்ணெனக் காத்து அறநெறியில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய நல்லைநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142ஆவது குருபூஜை நிகழ்வு, இம்முறை நாடளாவிய ரீதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியிலே இந்நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகள் ...
திருமதி தருமலிங்கம் சரஸ்வதி நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Whitby, Canada யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற நல்லையா(சய்வம்), வள்ளியம்மை தம்பதிகளின் ...