03-12-2021 யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்தை தொடருந்து மோதித் தள்ளியதால் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் கொடிகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது. தொடருந்தால் மோதித் தள்ளப்பட்ட வாகனம் சிதைந்து போய் காணப்படுவதாக ...
(3-12-2021 திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச் சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள தையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ...
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் என்றும் எம் அருகினில் நீயிருப்பாய் பவானோ சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டு கனடாவில் வசித்து வந்தவருமான அமரர். சத்தியபவான் சத்தியசீலன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாஞ்சலி, (தமிழ்வண் படம்பிடிப்பாளரும், தொழில் நுட்ப கலைஞரும்) திதி: 03-12-2021 ஏழாண்டுகள் நகர்ந்ததையா நீ நிர்மலன் பாதம் ...