(4-11-2021) நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஷ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், பிரதமர் தலைமையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு ...
தீபச்செல்வன் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மாபெரும் இனவழிப்பை சந்தித்த பிறகும் அந்தக் குருதி காய்வதற்கு முன்னரே ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லை என்ற குறை ...
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதில் அழைக்கப்படவில்லை.தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை. மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் ...