(3-11-2021) வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச ...
பயங்கரவாத சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு, சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ...
(சிவா பரமேஸ்வரன்-மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்) பல ஆண்டுகளாகத் தென் இந்தியாவில் குறிப்பாக அவசர உணவாக அறியப்பட்டது உப்புமா அல்லது கிச்சடி. இதை விரைவாகச் செய்யலாம். இதற்கு அடிப்படையானது ரவை. அத்துடன் வெங்காயம், இருந்தால் தக்காளி மற்றும் பச்சைமிளகாய் (கொச்சிக்காய்) இருந்தால் நிமிடங்களில் சுடச்சுடச் சுவையான இந்த உணவைத் ...