இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகு மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நடத்தப்பெற்ற போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிப்பு இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை தடை செய்ய வேண்டும் எனவும் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்க வேண்டாம் என்றும் ...
(மன்னார் நிருபர்) (17-10-2021) இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா,16ம் திகதி சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள ...
(17-10-2021) ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயல்படும் இந்த அரசாங்கத்தை விரட்டி அடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று ‘மற்றுமொரு ‘மோசடி’ மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ...