ஆதித்தன் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமெரிக்கா சென்ற ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச, தனது பேத்தியை தூக்கி முத்தமிடுகின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருந்தது. பேரினவாதப் பேச்சும் இனவழிப்புப் போர் முழக்கமும் தான் கோத்தபாயவின் அடையாளங்கள் என்பதை இந்த உலகம் நன்கு அறியும். ...
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முகமது சதாம். இவரது மனைவி தேஜ்மண்டல் (26), மாற்றுத்திறனாளியான இவர் அழகு கலை நிபுணர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்த தேஜ்மண்டல், அழகாபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளார். பின்னர், பள்ளப்பட்டி, சங்கர்நகர் ...
(16-10-2021) வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் நேற்று பகல் வேளையில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை திருடி சென்று விட்டதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , வவுனியா மன்னார் ...