(மன்னார் நிருபர்) (02-10-2021) மன்னார் எருக்கலம் பிட்டி – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை (2) காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ...
(01-10-2021) அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழி குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்கோழிக் ...
இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்த முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவை, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது. இதன்படி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கான ஆலோசகராகவே மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த டி சில்வாவின் ...