(01-10-2021) – உலக சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் தலைமையில் குறித்த ...
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது டயகம சிறுமி ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை விடுத்துள்ளார். குறித்த வழக்கில், ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனையியின் தந்தை, ...
(மன்னார் நிருபர்) (01-10-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (1) காலை முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை பரிசீலிக்கப்பட்டது. பொது சுகாதார வைத்திய ...