காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா. (மன்னார் நிருபர்) (01-10-2021) எமது சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எவ்வாறு சிறுவர் தினத்தை கொண்டாட முடியும்?. குறித்த சிறுவர்கள் பெற்றோருடன் ஓமந்தையை தாண்டி வந்த நிலையில் காணாமல் போயுள்ளனர் என ...
மன்னார் நிருபர் 01-10-2021 -நாட்டில் கடந்த 41 நாட்கள் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (1) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, ...
(01-10-2021) வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின. ...