(27-09-2021) நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணமாகும். எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் உள்ளவர்களில் ...
(27-09-2021) ‘ இன்டர் ஸ்கூல்’ (interschool) எனும் பெயரில் வட்ஸ் அப் குழுவொன்று செயற்படுவதாகவும் அது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது எனவும் மேல் மாகாண உளவுப் பிரிவினால் அறிவிக்கப்பட்ட விடயம் அடங்கிய அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. மேல் மாகாண ...
(மன்னார் நிருபர்) (27-09-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (27) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (27) காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணிவரை குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தாதியர் ...