(27-09-2021) பதுளை மாவட்டம், ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுலேமட பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சேனையொன்றில் பணிப்புரிந்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், பரிதாபகரமாக மரணமடைந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மகுலேமட, ரிடிகஹஅராவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரே உயிரிழந்துள்ளார். கட்டுத்துவக்கைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் அதனைச் செயற்படுத்தியவரை கைதுசெய்வதற்கான ...
கொழும்பு டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவு படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (27-09-2021) கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை – ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின் ...
சேலம் பழைய சூரமங்கலம் அருகில் உள்ள சித்தனூரை சேர்ந்த சகாயமேரி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, InSite Towers PVT LTD என்ற நிறுவனத்தில் இருந்து சகாயமேரிக்கு வந்த குறுஞ்செய்தியில், அவரது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதித்தால், ...