-நக்கீரன் கோலாலம்பூர், செ. 28: மலேசியாவின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை திட்டமிட்டபடி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று செப்டம்பர் 27-இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அந்த சூட்டோடு நேற்று மாலையே இந்தியர் விவகார ஆலோசனைக் குழுவின்(ஐஏஏசி) கூட்டம் சுடசுட நடைபெற்றது. மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற ...
(27-09-2021) நீர்ப்பாசன சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு வேலை திட்டத்தின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள 200 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. இதில் 50 குளங்களின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்டத்திலுள்ள 200 குளங்களினதும் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதும் மேலதிகமாக 02 ஆயிரம் ஏக்கர் காணிகளில் ...
(27-09-2021) மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டிற்குத் தேவையான மிளகாயை உள்நாட்டில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது. மிளகாய் விவசாய திட்டத்தின் கீழ் ...