இலங்கையின் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நிர்வாக சேவையின் உயர் அதிகாரியான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்தி தற்போது இலங்கைத் தலைநகர் அரச நிர்வாக மட்டத்தில் பேசப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். இதற்கு காரணம் வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநர் திருமதி PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் ...
அரசின்- சமூகத்தின் பெரும் பொறுப்பு மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்துக்கு உரிய இடத்தை பெற்றுக் கொடுப்பதாகும் என இலங்கையின் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஊடக சேவை மத்திய நிலையம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையும் ,நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளினாலான உரையரங்கம் இடம்பெறவுள்ளது. நாளை 26-09-2021 SUNDAY மாலை 7.00 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வு சர்வதேச ரீதியில் இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ்வுரையாடலானது 33ஆவது வாரமாக சிறப்பான முறையில் நடைபெற்றுக் ...