(26-09-2021) புத்தளம் இஹலபுளியங்குளம் மிகஸ்வெவ பகுதியில் உள்ள கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் வீழ்ந்த யானை ஒன்று நேற்று (25) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்தில் யானையின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள மின்சார வேலியை பராமரிக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ...
(26-09-2021) தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் அவசரகால முடக்க நிலையை நீக்கி சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ், எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நேற்று (25) இங்கு விஜயம் செய்தபோதே ...
(மன்னார் நிருபர்) (26-09-2021) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டு கொட்டு ,ஜீவபுரம், ஜிம்றோன் நகர் ,சாந்திபுரம் போன்ற கிராமங்களில் ஒரு சில மீனவர்கள் வீதிகளில் தாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் உலர விடுவதினால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பல ...