26-09-2021 விவசாயி ஒருவர் சந்தைக்குள் விழுந்து மரணமுற்ற சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்குக் கொண்டு சென்றவேளை நேற்று தர்மபுரம் சந்தைப் பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் வசித்து வரும் பழனியாண்டி மகேந்திரம் ...
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ரொரண்டோவை வசிப்படமாகவும் கொண்டவரும், ஜே (Jey) என்று அழைக்கப்பட்டவருமான ஜெயக்குமார் சுந்தரலிங்கம் அவர்கள் புரட்டாசி மாதம் 23ம் திகதி (23-09-2021) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சுவாமிநாதன்பிள்ளை, காந்தி சேகாராஜசிங்கம் ஆகியோரின் அருமைப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், மீனாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும், ஜமுனாவின் அன்புக் ...
மன்னார் நிருபர் 25-09-2021 கொரோனா தொற்றினால் உயிரிழந்த மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று (25) அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில், அவரது திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி ...