(23-09-2021) கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞர் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,,, நேற்று புதன் கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப் பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக ...
மன்னார் நிருபர் (23-09-2021) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோணி மார்க் அவரது சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை வவுனியாவில் தகனம் செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை மன்னார் மாவட்ட பொது மயானத்தில் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் மூத்த ...
கால் நூற்றாண்டைக் கட்டி அணைப்பதற்கு முன்பே கதறி அழும் தமிழினத்தைக் காக்க தன் உயிரைத் துறந்த தியாகி திலீபனை தீபச் சுடராக எம் இதயத்தில் ஏற்போமாக!!! மணிமுடி தாங்கிய மன்னர் சீரோடு சிறப்போடு ஆண்ட மண் நல்லூர். நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே? என்று ...