“Will you walk into my parlour?” said the Spider to the Fly, “‘Tis the prettiest little parlour that ever you did spy; இந்த வரிகள் ஒரு ஆங்கிலக் கவிஞன் எழுதிய பாடலில் வருகிறது. “நீங்கள் என் வரவேற்பு அறைக்கு வருவீர்களா?” ...
இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பிக் கொண்டிருந்தார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville, மறைவு யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற ...