சிறைசாலையில் கைதிகள் தப்பித்துச் செல்வது, சின்னத்திரை தொடர்போல் தொடர்கதையாகி உள்ளதென எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ...
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, நேற்று அவரது இல்லத்திற்கு ...
தமிழக முதல்-அமைச்சர் விஜய், குழந்தைகள் தின விழாவை நெல்லை, அம்பாசமுத்திரத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ...