செல்வக்குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ளப் புதிய படம் வேட்ட சாமி. இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அருள்நிதி மற்றும் அமீருடன் இணைந்து ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் ...
விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ் சென்னை’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி ...
மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடிக்கும் ‘அரிகொம்பன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’. இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காடுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பதை முன்னோட்டம் ...