தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் புதிய டீக்கடை ஒன்றை திறந்து உள்ளது. இந்த டீக்கடையில் டீ மாஸ்டர், பணியாளர்கள் கிடையாது. கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் ...
தமிழ்நாட்டில் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்து தேர்வாகியுள்ளனர். இதுபற்றி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு வருமாறு:- “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோவில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோவில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. கடந்த 24.4.2017 அன்று இந்த பங்களாவில் இருந்த சில பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வாளையார் மனோஜ், சயான் ...