பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுபுர் பாத்தி காட் இடையே, 30 குழந்தைகளை படகு ஒன்று பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தண்ணீர் தத்தளித்தனர். உடனடியாக மீட்புப்பணி நடைபெற்றது. இதன் பயனாக 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ...
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சென்னை வாலிபர் ஒருவர் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த கூடையில் சோதனை செய்தபோது, அரிய வகை பைத்தான் எனப்படும் 15 மலைப்பாம்பு ...
தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். தனது பதவிக்காலத்தில் அவர் ரூ.2.64 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு ...