எம்.ஜி.ஆர். இயக்கி, நடித்து வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் தனது 83-வது வயதில் காலமானார். கடந்த 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் தாய்லாந்து நடிகையான மெட்டா ...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். ...
சிறுவயதில் ரூ.1 அதிரசம் வாங்கிய ஞாபகங்களை நடிகை சமந்தா பகிர்ந்துகொண்டார். தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் அதிரசம் வாங்குவதற்காக காசு சேமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சமந்தா ரூத் பிரபு. சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு செல்லும், நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு அப்படிப்பட்ட ஒரு ...