சனல் நாலு வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான். அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், சாணக்கியனுக்கு ஆதரவான தரப்புகள் அதை வேகமாகவும் அதிகரித்த அளவிலும் பரப்பினார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய ...
பெங்களூருவில் நள்ளிரவில் தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு சேலத்தில் இருந்து பெங்களூரு சேட்டிலைட் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.45 மணியளவில் கே.ஆர்.மார்க்கெட் ...
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட அவர், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கினார். அப்போது, அங்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரைச் சந்தித்தார். இது ...