வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரிய தேர்பவனி நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.8 மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக இதையொட்டி, ...
‘எதிர்நீச்சல்’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார். ...
தேனி மாவட்டம் வருசநாடு ஊராட்சியில் உள்ள பசுமலை கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்தவர் மாரிமுத்து. இயக்குனர் – நடிகர் என 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் முத்திரை பதித்து மக்களின் அன்பை பெற்றுவந்த நடிகர் மாரிமுத்து காலை மாரடைப்பால் காலமானார். சன் ...