ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று (செப்8)வாக்குகள் எண்ணப்பட்டதில், 4 இடங்களை இந்தியா கூட்டணி வென்றது. உத்தரபிரதேசத்தில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பாஜகவை சமாஜ்வாடி தோற்கடித்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் ...
இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்பாடு, நரேந்திர மோடி அரசு அச்சத்தில் இருப்பதையேக் காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுல் காந்தி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...
தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடல் கயாக் சாகச விளையாட்டு போட்டியை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் வைத்து கடல் சாகச விளையாட்டுப் போட்டி இன்று (செப். 8) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து ...