ஊராட்சி மன்ற பெண் தலைவரை ஒருமையில் பேசியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றினர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்.30ல் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்.9ம் தேதி தொடங்கி, அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா(45). கூலித்தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம்(14), கவிவர்மன்(11), பிரநிஷா(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கம்பி கட்டும் வேலைக்காக ஈராக் சென்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சின்னையா தற்கொலை ...