LOADING

Type to search

இந்திய அரசியல்

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு – ஆட்சியர் அறிவிப்பு

Share

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்.30ல் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்.9ம் தேதி தொடங்கி, அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.