பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பிரிவின் இயக்குனராக இருந்து வந்தவர் அருண்குமார் சின்கா (வயது 61) இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் ...
முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது48). அப்பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு ஜெகன் மீன்கடையில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் ...
டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 9ம் தேதி ...