ஜி.எஸ்.எல்.வி-எப் 18 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் அக்டோபர் 30-ந்தேதி விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ’விண்ணில் உள்ள கண்’ என்று அழைக்கும் ‘ஈ.ஓ.எஸ்-05’ செயற்கைக்கோள், இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப்-17 ...
என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாகவும், அவமானாக உள்ளதாவும் சீமான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். மருது சகோதரர்களின் நினைவுநாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேனி ...
அன்பில் மகேஷ் கைது மிரட்டலுக்கு திமுக அஞ்சாதென சேகர்பாபு கூறியுள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அன்பில் ...