மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் மிதுன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ...
ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். ‘லெவன்’ ...
அர்ஜுன் தாஸின் ஜான் டோ’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மதுமிதா இயக்குகிறார். ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் ...