வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் காலை நிலவரப்படி 14.76 அடியாக உள்ளடு. ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்பதால் ...
கென்யாவில் 18 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடிக்கட்டிடம் இடிந்தது. இதில் சிக்கிய 5 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. கென்யா தலைநகரான நைரோபியில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஈடுகொடுக்க, நகரின் பல பகுதிகளில் வானளாவிய வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய கட்டுமானப் பணிகளுக்கு ...
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். இதை தற்போதைய தேர்தல் பிரசார கூட்டத்தில் மீண்டும் அவர் தெரிவித்தார். ...