யார் கட்சி ஆரம்பித்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்தே போட்டியிடுமென தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? யோகிபாபு, தனுஷ் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு ...
மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பள்ளி மாணவர் அகிலன் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்தார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியுள்ளார், இது ...
கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட’ அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பு ஒக்டோபர் 15ம், 16ம், 17ம் ஆகிய மூன்று நாட்கள் நடத்திய வெற்றிகரமான தமிழ்மொழி ஆராய்ச்சி மாநாட்டினைத் தொடர்ந்து நான்காவது நாளான 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை டுறம் கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடத்திய அழகிய கலை மற்றும் விருது வழங்கும் ...