மதுமிதா இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் பதாகை வெளியானது. அர்ஜுன் தாஸ் – மதுமிதா இணையும் புதிய படத்திற்கு ‘ஜான் டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் ...
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ...
கேரளத்தின் புதிய ஆளுனராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றார். தமிழ்நாட்டின் ஆளுனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுனர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக நியமனம் ...