மத்தியபிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் சுற்றுலா படகில் 31 பேர் சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அணை நீரில் மூழ்கி 9 ...
சென்னை திருவொற்றியூர் சந்தை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (67) பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் கடை அமைத்து சீசனுக்கு ஏற்றார் போல் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். மாம்பழ சீசன் துவங்கி உள்ளதால் வழக்கம் போல் நேற்று மாம்பழங்களை மூதாட்டி ஜெயலட்சுமி விற்பனை ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்த நிதியாண்டுக்கான (2026-2027) ஆண்டு அறிக்கையை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் செயல்படுத்துவதற்காக 27 விண்வெளி திட்டங்களை பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் 3. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 2, வழிசெலுத்தல் செயற்கைக்கோள்கள் 2, தொழில்நுட்ப செயல்விளக்கி 3, பி.எஸ்.எல்.வி. ...