பிரபு -சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மேரி கோல்ட்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்க போவது யாரு’ மூலம் தொகுப்பாளராக ரக்ஷன் அறிமுகமானார். இவர் தற்போது ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் 2020ல் தேசிங்கு ...
யாஷின் “டாக்ஸிக்” படத்திற்கு தணிக்கை வாரியம் “ஏ” சான்றிதழ் வழங்கியது. கே.ஜி.எப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, ...
நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது குடியரசு தலைவர் வழங்கியது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் வழங்கி சிறப்பித்தார். வாகை ...