நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா. சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2018-ம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். ...
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் தன்னை நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து நட்பே ...
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் இப்படத்தை ...