மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (7-08-2025) இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு வேண்டி வடக்கு கிழக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 7ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டம் மாந்தை ...
– காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு! ஓகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் அதே நேரம் தீர்வை வலியுறுத்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க உள்ளதாகவும் அழைப்பு பு.கஜிந்தன் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டுடனே இருக்கின்றனர் – ...
பு.கஜிந்தன் யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது 7ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளதுடன் இரண்டு நாட்கள் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், ...