ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் முன்னதாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 600 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. நிலநடுக்கமே எரிமலை வெடிக்க காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இந் ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் விரைவில் சந்திக்கக் கூடும் என்று ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், சந்திக்கும் இடம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் ரஷிய வெளியுறவு அமைச்சக ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் இரண்டாவது ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும்வகையில், கூடுதல் வரியை ஜூலை 9-ந்தேதிவரை அமெரிக்கா ...