சன் நெக்ஸ்ட் தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானாவை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை ...
ஆர்.எஸ். இன்போடைபெண்ட் நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு, நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப பிறகு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், ...
கிரிஷா வரதராஜ் தயாரிப்பில், ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரானவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த், ரவி மரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பிரேக் பாஸ்ட்”. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற ...