இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவோமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள பதிவை பகிர்ந்துகொண்டபோது நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டார். அந்த உரையாடலில் ‘சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை’ மேலும் ...
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தன்னுடைய தனிப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடி கடன் ...
‘தி ஒடிஸி’ படம் 1 பில்லியன் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் ‘தி ஒடிஸி’. கிரேக்க இலக்கியத்தின் புகழ்பெற்ற காவியமான ‘ஒடிசி’யை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், டிரோஜன் போரில் பங்கேற்ற ...