சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தமிழரசுக் கட்சி இயங்கினால் அது வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ‘ஆபத்துக்களை’ விளைவிக்கும் சம்பந்தனின் உயிர் பிரிந்தவுடனேயே சுமந்திரன் அணி சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பான அனைத்து விடயங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது தமிழரசுக்கட்சியினரிலேயே பெருமளவானோருக்கு தெரிந்திருக்கவில்லை. அதேவேளை ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள் ...
குரு அரவிந்தன் யூலை மாதம் 6 ஆம் திகதி கனடாவின் பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமது 15வது ஆண்டு விழாவை மிசசாகாவில் ஸ்ரிவ்பாங் வீதியில் உள்ள அனாபில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடத்தினார்கள். மங்கள விளக்கேற்றி, அகவணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா பண் ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு பிரதேசதில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 299 ஜொனி கண்ணிவெடிகள், 19930 ரி.56 ரக துப்பாக்கி ரவைகள், 38 பியூஸ் வெடிபொருள் துண்டுகள் உட்பட பெருமளவிலான ஆயதங்கள் 10-07-2024 புதன்கிழமை (1மீட்டுள்ளதாக வாழச்சேனை கடதாசி ஆலை விசேட ...