நடராசா லோகதயாளன் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே இடம் பெறும் பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக இரு நாட்டிலும் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் சொந்த நாடுகளிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் இருந்து நேற்று மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்பலில் இலங்கைக்குள் உள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ...
நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்களிடம் கொள்ளையிட்ட பொருள்களை பருத்தித்துறை மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் அவற்றை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்திய மீனவர்களிடம் நடுக் கடலில் வைத்து கொள்ளையிட்ட பொருளகளை பருத்தித்துறையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் தமது உடமையில் வைத்திருந்த்தாக தெரிவித்து மீனவ சங்கம் ...
நடராசா லோகதயாளன் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலையும் மீறி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறுகின்றமை ஆணைக்குழுவின் கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எழுத்தில் கோரிய விடயத்திற்கு 2024-08-23 ஆம் திகதிய கடிதம் ...