காலநிலை மாற்றத்திற்கூடாக உடல் உள ரீதியிலான தாக்கங்கள் எவ்விதமாக இருக்கிறது என்பதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று 18-08-2024 அன்று மாலை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட ஹொக்கி அணியுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை காவேரி கலா மன்றம் ஒழுங்குபடுத்தி நடத்தியது. ...
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகமானது பராமரிப்பு இன்றி பரிதாபமான நிலையில் காணப்படுகிறது. குறித்த தூபி அமைந்துள்ள வளாகத்தில் புற்கள் அதிகளவான வளர்ந்து காட்சியளிக்கிறது. இந்த தூபி அமைந்துள்ள பகுதியானது புனிதத்துவம் மிக்க ஒரு இடமாக கருதப்படுகிறது. குறித்த இடத்தில் நினைவேந்தல் ...
நவமங்கை நிவாச இயக்குனர், சமூகசேவகி சுவர்ணா நவரத்தினம் மற்றும் சமூக சேவையாளரும் வைத்தியருமான கணேசவேல் ஆகியோருக்கு சர்வதேச சிறந்த சாதனையாளர் விருது நேற்று முன்தினம்18ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான UNIPON (ஐக்கிய இயற்கை சர்வதேச அமைப்பு) அதன் தேசிய 4வது மாநாடு ...