பு.கஜிந்தன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை அறிமுகம் செய்து ஆதரித்து நடைபெறவுள்ள முதலாவது பொதுக் கூட்டம் 18-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளை செந்தமிழ் விளையாட் டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பா.அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா ...
வடக்கு மாகாணத்தை சேர்ந்த கிராமிய கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு 18.08.2024 அன்றுஅமைச்சரின் யாழ்ப்பாண. அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளை கையாளுதல் மற்றும் சீன ...
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என தவறான பிரச்சாரத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அதுவே நாட்டின் தற்கால சூழலுக்கு சரியானதெரிவாக இருக்கும் என்றும் ...