இசைச் செல்வி அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் வயலின் வித்துவான் மூர்த்தி அவர்கள் புகழாரம் ‘இன்றைய அரங்கேற்றச் செல்வி அபினா அவர்களின் அரங்கேற்றம் ஒரு முழு நீள வயலின் கச்சேரி போன்று எனக்கு இனித்தது. கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டையும் அதனைத் தொடர்ந்து வயலின் இசையையும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி ...
உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் தனது 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக வடமாகாண ரீதியில் மாபெரும் விளையாட்டு தொடர்களை நடாத்திவருகின்றது இந்நிலையில் 31-07-2024 அன்று மென்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது அம்பன் பிங்பொங் அணியை எதிர்த்து அம்பன் ...