( கனடா உதயனின் ஒரு புலனாய்வு கட்டுரை) நடராசா லோகதயாளன். வடக்கு மாகண சுகாதாரத் திணைக்கள அலுவலரின் வினைத்திறன் இன்மை மற்றும் அவதானக் குறைவு காரணமாக தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை உரிய கால எல்லைகளை பின்பற்றாமை காரணமாக 10 வாகன விபத்துகளிற்கு பெறப்பட்ட காப்புறுதிப் பணத்திற்கு மேலதிகமாக ஒரு கோடியே ...
பிரிவேக்கக் குறிப்புகள் இவை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரி ஒருவரின் பிரிவேக்கக் குறிப்புகள்( nostalgia). புலம்பெயரும் போது, தான் விட்டுப் பிரிந்த ஊரின் அதே நினைவுகளோடு முதலாம் தலைமுறைப் புலம் பெயரியான வீணை மைந்தன் நாடு திரும்புகிறார். வடக்கின் மிகப்பெரிய படைத்தளம் ஒன்றின் சிறு பகுதியாக்கப்பட்டு, சிதைந்து போய்க் கிடக்கின்றது ...
கனடா-தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 பேரன்புமிக்க பெரியோர்களே! தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து. காலத்தால் ...