((கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வை இன்று புதன்கிழமை (19.06.2024) காலை 05.30 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
நடராசா லோகதயாளன் ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பை கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் 18-06-2024 தினம் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை தந்து பொருளாதாரத்தை ...
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய எல்லாளன் என அழைக்கப்படுகின்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா மரியஜேசுதாசன் எனத் தெரியவருகிறது. மேலும் குறித்த நபர் ...