பு.கஜிந்தன் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுஜ(17)இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் மயிலிட்டி ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: மற்றவர் உதவி கிடைக்கும் வாரம். குடும்ப ஒற்றுமை பலப்படும். உடல்நலம் திருப்தி தரும். திருமண வாய்ப்புக் கூடி வரும். ...
நடராசா லோகதயாளன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டது என ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்தார். உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் 16-06-2024 ல், அன்று ஜனாதிபதி ரணில் ...